Salem Saraka DIG

img

சேலம் சரக டிஐஜி யாக பிரதீப் குமார் பொறுப்பேற்றார்`

சேலம் சரக காவல் துறை துணைத் தலை வராக பதவி வகித்து வந்த செந்தில்குமார் பதவி உயர்வு பெற்று சேலம் மாநகர காவல் ஆணையராக மாற் றப்பட்டார்.